புத்தகம்
மனிதன் என்பவன் வெறும் எலும்பு, தசை, நரம்பு ஆகியவற்றின் கூட்டாக மட்டுமே இல்லை, பிற உயிரினங்களுக்கில்லாத மன வளர்ச்சியும் ஆற்றலும் மனிதனுக்கு உண்டு. உடல், உயிர், மனம் என்பனவற்றின் ஒட்டு மொத்தமான உருவமாகவே மனிதம் இருக்கின்றான். ஐம்பொறிகளுக்கும், ஐம்புலன்களுக்கும் ஆதரவாய் நின்று உயிரையும், உடலையும் இணைக்கும் கருவி மனமே ஆகும். மனமே இன்ப துன்பங்களுக்கு இருப்பிடமாகவும் அமைந்துள்ளது.
book1

book2
book3
book3