வீடியோ
மனிதன் என்பவன் வெறும் எலும்பு. தசை. நரம்பு ஆகியவற்றின் கூட்டாக மட்டுமே இல்லை, பிற உயிரினங்களுக்குகில்லாத மன வளரச்சியும் ஆற்றலும் மனிதனுக் உண்டு, உடல் உயிர்மனம் என்பவற்றின் ஒட்டு மொத்மான உருவமாகவே மனிதன் இருக்கின்றான், ஐம்பொறிகளுக்கும் ஐம்புலன்களுக்கும் ஆதரவாய் நின்று உயிரையும் உடலையும் இணைக்கும் கருவி மனமே ஆகும், மனமே இன்ப துன்பங்களுக்கு இருப்பிடமாகவும் அமைந்துள்ளது.